abp live

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவின் சொத்து மதிப்பு

Published by: ABP NADU
Image Source: PTI
abp live

தேசிய தலைநகரான டெல்லியில் , பாரதிய ஜனதா கட்சியின் ரேகா குப்தா புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Image Source: PTI
abp live

டெல்லி முதல்வராக பதவி ஏற்ற ரேகா குப்தாவின் சொத்து மதிப்பு 5.3 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Image Source: PTI
abp live

வழக்கறிஞர் தொழிலின் வாயிலாக , தனது ஆண்டு வருமானம் 6.9 லட்சம், மற்றும் சொத்து மதிப்பு 5 கோடி இருப்பதாகவும் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

Image Source: PTI
abp live

தனக்கு ரூ.1.2 கோடி கடன் இருப்பதாக சட்ட மன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்த பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Image Source: PTI
abp live

இதை தவிர்த்து , ரூ. 1,48,000 மதிப்புள்ள ரொக்கமும், வங்கி கணக்கில் ரூ.22,42,242 மதிப்புள்ள பணமும் அவரிடம் இருக்கிறது.

Image Source: PTI
abp live

சமீபத்திய ஆண்டுகளின் வருமானம்
2019-20 - ரூ.5.89 லட்சம்
2020-21 - ரூ.6.07 லட்சம்
2021-22 - ரூ.6.51 லட்சம்

Image Source: ANI
abp live

சமீபத்திய ஆண்டுகளின் வருமானம்
2022-23 - ரூ.4.87 லட்சம்
2023-24 - ரூ.6.92 லட்சம்

Image Source: ANI
abp live

ரூ.53,68,323 மதிப்புள்ள ஆயுள் காப்பீடு கொள்கை, ரேகா மற்றும் அவரது கணவர் மனிஷ் குப்தாவிற்கு உள்ளது.

Image Source: ANI
abp live

ரேகாவின் கணவர் பெயரில் பதிவு செய்த காரும், ரூ.30 லட்சம் மதிப்பில் வீடும் இருக்கிறது.