தேசிய வாக்காளர் தினம் முக்கியத்துவம் என்ன?
இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் விதமாக 2011 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்களார் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்திற்கான தீம், 'வாக்களிப்பதைப் போல எதுவும் இல்லை, நான் உறுதியாக வாக்களிப்பேன்' என்பதாகும்.
இளைஞர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் 2011ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் படி 1950 ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளான ஜனவரி 26 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வாக்களிக்கும் செயல்முறை மற்றும் அவர்களின் வாக்கு ஏற்ப்படுத்து தாக்கம் குறித்து மக்களுக்கு கற்றுக்கொடுக்க பிரச்சாரங்களை ஏற்பாடு
தேர்தல் செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்க மக்களை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாக உள்ளது.
தேர்தல் செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்க மக்களை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாக உள்ளது.