இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவரின் முன்னிலையில் படைவீரர்களின் அணிவகுப்பு நடைபெறும்.
அணிவகுப்பு நடைபெறுவதை பார்க்கச் செல்லும் பார்வையாளர்கள் தற்போது இணையத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். https://aamantran.mod.gov.in/login
நீங்கள், குடியரசு தின விழா அணிவகுப்பு அல்லது பீட்டிங் ரிட்ரீட் எதை பார்க்க விரும்புகிறீர்களோ அதை முடிவு செய்துகொள்ளவும்.
அடுத்ததாக ID, மொபைல் எண் போன்றவற்றின் விவரங்களை கொடுத்து வெரிபிகேஷன் செயல்முறையை முடித்துக்கொள்ளவும்.
அதன்பின், உங்கள் டிக்கெட்டிற்கான பணம் செலுத்திவிட்டால், டிக்கெட் உறுதியாகிவிடும்.
இந்த ஆண்டின் குடியரசு தின விழா தீம் ’ஸ்வர்னிம் பாரத் - விரசத் அவுர் விகாஸ்’(Golden India - Heritage and Development)