அதிகளவில் அசைவம் சாப்பிடும் மக்களை கொண்ட இந்திய மாநிலங்கள்



நாகாலாந்தில் 99.8 % மக்கள் அசைவம் சாப்பிடுகின்றனர்



மேற்கு வங்கத்தில் 99.3% மக்கள் அசைவம் சாப்பிடுகின்றனர்



கேரளாவில் 99.1% மக்கள் அசைவம் சாப்பிடுகின்றனர்



தெலுங்கானவில் 98.25% மக்கள் அசைவம் சாப்பிடுகின்றனர்



தமிழகத்தில் 97.65 % மக்கள் அசைவம் சாப்பிடுகின்றனர்



ஒடிசாவில் 97.35 % மக்கள் அசைவம் சாப்பிடுகின்றனர்



Thanks for Reading. UP NEXT

இந்தியாவில் அதிக வெப்பம் நிலவும் இடங்கள்!

View next story