கங்கை இந்தியாவின் மிக நீளமான நதிகளில் ஒன்றாகும். இது 2500 கிலோமீட்டருக்கு நீண்டு செல்கிறது இந்தியாவின் இரண்டாவது பெரிய நதியாக கோதாவரி உள்ளது. இதன் மொத்த நீளம் 1465 கிமீ ஆகும் நீர் ஓட்டத்தில் இந்தியாவின் மூன்றாவது நீளமான நதி கிருஷ்ணா. இதன் மொத்த நீளம் 1400 கிமீ ஆகும் உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து பாயும் யமுனா நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நதியின் மொத்த நீளம் 1376 கிமீ நர்மதா நதி மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது. நதியின் மொத்த நீளம் 1312 கிமீ சிந்து நதி, லடாக், காஷ்மீரின் சில பகுதிகள் வழியாக பாய்கிறது. இதன் மொத்த நீளம் 3180 கிமீ ஆகும் பிரம்மபுத்ரா நதி ஏழாவது நீளமான நதி என கருதப்படுகிறது. நதியின் மொத்த நீளம் 3969 கிமீ வேகமான ஓட்டத்தை கொண்ட மகாநதி ஆறு. நதியின் மொத்த நீளம் 858 கிமீ ஆகும் தமிழ்நாட்டில் அமைத்துள்ள காவேரி ஆறு ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதன் மொத்த நீளம் 805 கிமீ ஆகும் பட்டியலில் பத்தாவது இடைத்தை பிடிக்கிறது தபதி நதி. இதன் மொத்த நீளம் 700 கிமீ