இந்தியாவில் அதிக வெப்பம் நிலவும் இடங்கள்!

ராயலசீமாவில் உள்ள நந்தியாலில் 46.2 டிகிரி வெப்பம் நிலவுகிறது

தெலுங்கானாவில் உள்ள பலவாஞ்சாவில் 45.3 டிகிரி வெப்பம் நிலவுகிறது

ஒடிசாவில் உள்ள போலங்கிரில் 45.04 டிகிரி வெப்பம் நிலவுகிறது

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ரெண்டாசிந்தலில் 44.8 டிகிரி வெப்பம் நிலவுகிறது

தமிழ்நாட்டில் உள்ள கரூரில் 44.3 டிகிரி வெப்பம் நிலவுகிறது

மேற்கு வங்காளத்தில் உள்ள கலைகுண்டாவில் 44.2 டிகிரி வெப்பம் நிலவுகிறது

பீகாரில் உள்ள ஷேக்புராவில் 41.1 டிகிரி வெப்பம் நிலவுகிறது

மேற்கு வங்காளத்தில் உள்ள பலூர்காட்டில் 41.0 டிகிரி வெப்பம் நிலவுகிறது

தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் 43.6 டிகிரி வெப்பம் நிலவுகிறது

Thanks for Reading. UP NEXT

காலணி வாங்க போறீங்களா? இனி டென்ஷன் வேண்டாம்!

View next story