இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் 1853ம் ஆண்டு முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது 1895ம் ஆண்டு இந்தியாவில் சொந்தமாக ரயில் எஞ்சின் தயாரிப்பு தொடங்கியது உலகிலேயே நீளமான ரயில் பாதை கொண்ட நாடு என்ற பெயரும் இந்தியாவிற்கு உண்டு முதல் ரயில் மும்பை - தானேவில் இயக்கப்பட்டது. இது 34 கிமீ தூரத்தை 57 நிமிடங்களில் கடந்தது மெட்ராஸ் சிந்தாதிரிப்பேட்டை- செங்குன்றம் வழித்தடத்தில் முதல் சரக்கு ரயில் சோதனை நடத்தப்பட்டது கொல்கத்தா, மும்பை, மெட்ராஸ் போன்ற துறைமுக நகரங்களை குறிவைத்து ரயில்கள் இயக்கப்பட்டன தமிழகத்தில், கடந்த 1856ம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி இயக்கப்பட்டது .இதில் 300 சிறப்பு விருந்தினர்கள் பயணித்தனர் உலகின் பழமையான நீராவி எஞ்சின் நம் நாட்டில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது ரயிலில் X என்ற குறியீடு கடைசி பெட்டியில் மட்டுமே இடம்பெறும் இந்தியாவின் நீண்ட தூர ரயில் திப்ரூகர்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ். 4,273 கிமீ தூரத்தை ஒரே பயணத்தில் கடக்கிறது