ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியல் தொழில்நுட்பம் மிகவும் அவசியமானது



இந்தியா அறிவியல் துறையில் பெரும் முன்னேற்றத்தை தற்போது அடைந்து வருகிறது



இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சில விஞ்ஞானிகளை காண்போம்



சி.வி ராமன் - ஒளி விலகல் தொடர்பான ஆய்வில் வெற்றி கண்டார்



சத்யேந்திரநாத் போஸ்- குவாண்டம் இயற்பியல் ஆராய்ச்சி தொடர்பாக பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது



டாக்டர் ஹோமி ஜகாங்கீர் பாபா - இந்தியாவின் அணுசக்திக்கு அடித்தளமிட்டவர்



விக்ரம் சாராபாய் - இஸ்ரோ-வுக்கு அடித்தளமிட்டவர்



அப்துல்கலாம் - ஏவுகணை திட்டத்துக்கு பெரும் பங்காற்றினார்.



இந்தியாவின் வளர்ச்சி, பல நாடுகளுக்கு உதவும் வகையில் இருக்கிறது



இந்தியா மேலும் பல சாதனைகளை, வரும் காலத்தில் புரியும் என்பதிலை ஆச்சர்யமில்லை