நேற்று, இந்தியா - நியூசிலாந்து டி20 போட்டியினை விளையாடினர் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார் திரிபாதி 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் தொடக்க வீரர் கில் சதம் விளாசி மிரட்டினார் இஷான் கிஷன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார் 20 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்தது இந்திய அணி 235 ரன்களை, நியூசிலாந்திற்கு இலக்காக வைத்தது இந்திய அணி