இந்தியா பன்முக கலாச்சாரத்தின் தாயகமாக உள்ளது



இந்துக்களில் 53% பேர் இந்தியாவின் மதப் பன்முகத்தன்மை நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று கூறுகின்றனர்.



அநேக இஸ்லாமியர்கள் இந்தியக் கலாச்சாரத்தை மிகுந்த உற்சாகத்துடன வெளிப்படுத்துகின்றனர்.



மத வரையறைகளைக் கடந்து பொதுவான விழுமியங்களோடு,நம்பிக்கைகளும் இணைந்தே இருக்கின்றன



புத்தம் என்பது இந்தியாவின் தன்னுணர்வு



சீக்கியர்கள் தங்கள் இந்திய அடையாளத்தைப் பற்றி மிகவும் பெருமிதம் கொள்கிறார்கள்



கிறிஸ்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்து மதத்தின் மைய நம்பிக்கையான கங்கை நதியின் தூய்மைப்படுத்தும் சக்தியை நம்புகின்றனர்



பிற மதத்தினரை மதிப்பது பெரும் அர்த்தமிக்கதாக தங்களை ஆக்குகிறது என்ற பார்வையில் இந்தியர்கள் ஒன்றுபட்டுள்ளனர்