இந்தியா:
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி 21 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.


தென்னாப்பிரிக்கா:
சர்வதேச டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணி 15 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.


ஆஸ்திரேலியா:
சர்வதேச டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 14 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.


இங்கிலாந்து:
சர்வதேச டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி 13 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.


நியூசிலாந்து:
சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணி 12 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.


பாகிஸ்தான்
சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி 10 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.


வெஸ்ட் இண்டீஸ்:
சர்வதேச டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.


அயர்லாந்து:
சர்வதேச டி20 போட்டிகளில் அயர்லாந்து அணி 7 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.


ஆஃப்கானிஸ்தான்:
சர்வதேச டி20 போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.


பங்களாதேஷ்:
சர்வதேச டி20 போட்டிகளில் பங்களாதேஷ் அணி 4 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.