குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சராக எவ்வளவு வயது இருக்க வேண்டும் தெரியுமா?

குடியரசுத் தலைவராக குறைந்தப்பட்ச வயது- 35 வயது

குடியரசு துணைத் தலைவராக குறைந்தப்பட்ச வயது- 35 வயது

பிரதமராக போட்டியிட குறைந்தப்பட்ச வயது- 25 வயது

ஆளுநராக பதவியேற்க குறைந்தப்பட்ச வயது- 35 வயது

முதலமைச்சராக போட்டியிட குறைந்தப்பட்ச வயது- 25 வயது

மக்களவை எம்.பியாக போட்டியிடுவதற்கான குறைந்தப்பட்ச வயது- 25 வயது

மாநிலங்களவை எம்.பியாக போட்டியிட குறைந்தப்பட்ச வயது- 30 வயது

எம்.எல்.ஏ., ( சட்டமன்ற மேலவை உறுப்பினர்)- 30 வயது

எம்.எல்.ஏ., ( சட்டமன்ற கீழவை உறுப்பினர்)-25 வயது