பிரபல நடிகை சாய் தன்ஷிகா



தஞ்சை தமிழச்சி தன்ஷிகா



2006ம் ஆண்டு முதல் நடிக்கிறார்



பேராண்மை மூலம் பிரபலம்



அபாரமான நடிப்பாற்றல் கொண்டவர்



ரஜினியுடன் கபாலியில் நடித்துள்ளார்



கனமான கதாபாத்திரத்திற்கு முதல் தேர்வாக இருப்பவர்



கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு குவிகிறது.



மலையாளத்திலும், தெலுங்கிலும் நடித்துள்ளார்



தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது