உடற்பயிற்சி தாண்டி தியானம் மூலம் அனுஷ்கா ஷர்மா மனநலனைப் பாதுகாக்கிறார்

வாரத்தில் 3 முதல் 4 முறை உடற்பயிற்சி செய்வதை அனுஷ்கா வழக்கமாகக் கொண்டுள்ளார்

ஃப்ரெஷ்ஷான சீசன் பழங்கள், ஜூஸ், யோகர்ட் ஆகியவற்றை காலை உணவாக சாப்பிடுகிறார்

பிற உடற்பயிற்சிகளை விட யோகாவை அனுஷ்கா அதிகம் விரும்பி செய்கிறார்

தினம் அரை மணி நேரம் நடனமாடி அதையும் ஒரு உடற்பயிற்சியாக செய்கிறார்

ஒர்க் அவுட் செய்ய விரும்பாத நேரங்களில், மனநலன் பேண இசையில் மூழ்குகிறார் அனுஷ்கா!