அயர்லாந்தை சொந்த நாடாக கொண்டவர் இயான் மோர்கன்..!



அயர்லாந்தைச் சேர்ந்த, இங்கிலாந்து கிரிகெட் வீரர்..!



அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்காக மோர்கன் இதுவரை 248 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார்.



248 ஒருநாள் போட்டியில் 14 சதங்கள் மற்றும் 47 அரைசதங்கள் அடித்துள்ளார்.



115 டி20 போட்டிகளில் ஆடி 1805 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 14 அரைசதங்களும் அடங்கும்.



மொத்தம் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 சதங்களுடன் 700 ரன்களை விளாசியுள்ளார்.



83 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 5 அரைசதங்களுடன் 1146 ரன்களை அடித்துள்ளார்.



2012ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடாத மோர்கன் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தினார்



இங்கிலாந்து அணிக்காக உலககோப்பையினை வென்று கொடுத்த ஒரே கேப்டன் இவர் தான்.



உலககோப்பை நாயகன் இயான் மோர்கன் 28/06/2022லிருந்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்..!