கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடி, விராட்-அனுஷ்கா இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர் 2017 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர் 2021 ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது தங்களது குழந்தைக்கு வாமிகா என பெயரிட்டனர் அனுஷ்கா-விராட் இருவரும் மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர் அங்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர் அந்த போட்டோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன முகக்கவசத்துடன் நடிகை அனுஷ்கா ஷர்மா இந்த புகைப்படங்களை தற்போது நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்