சமீபத்தில் காதலியை கரம் பிடித்த நட்சத்திர வீரர் கே எல் ராகுல்



அதியா-ராகுலின் திருமணம் சமீபத்தில்தான் நடைப்பெற்றது



இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின



பிரபலங்கள் சிலர் விலையுயர்ந்த பொருட்களை இவர்களுக்கு திருமண பரிசாக வழங்கியுள்ளனர்



ராகுலின் மாமனார் சுனில் ஷெட்டி, 50 கோடி மதிப்புள்ள வீட்டினை பரிசளித்துள்ளார்



விராட் கோலி 2.17 கோடி மதிப்புள்ள BMW காரை பரிசளித்துள்ளார்



சல்மான்கான், 1.64கோடி மதிப்புள்ள audi காரை பரிசளித்திருக்கிறார்



அர்ஜுன் கபூர், 1.5 கோடி மதிப்புள்ள வைர ப்ரேஸ்லட்டை பரிசளித்துள்ளார்



தல தோனி, ரூ.80 லட்சம் கவாஸகி நிஞ்சா பைக்கை பரிசளித்துள்ளார்



ஜாக்கி ஷ்ராஃப் ரூ.30 லட்சம் மதிப்புமிக்க சாப்பர்ட் வாட்சை பரிசளித்துள்ளார்


Thanks for Reading. UP NEXT

மும்பை விமான நிலையத்தில் விராட்-அனுஷ்கா!

View next story