வேர்க்கடலையில் பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் எனப்படும் ரிபோப்ஃபிளேவின், நியாசின், தயாமின், பேண்டோதெனிக் ஆசிட், விட்டமின் பி6 மற்றும் போலேட் ஆகியன அடங்கியுள்ளன.
இவை மூளையின் ஆரோக்கியத்துக்கும் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லவும் உதவுகின்றன.
செரிமான மணடலம் சீராக இயங்க உதவுகிறது.
தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்டவைகள் செய்யும் போது அதில் இரண்டு கைப்பிடி கடலையை தாளித்து சாப்பிடலாம்.
வீட்டிலேயே Peanut Butter தயாரித்து பிரெட் அல்லது சப்பாத்திகளுடன் சாப்பிடலாம்.
தினம் இரு கடலை மிட்டாயா சாப்பிடலாம்.
இதில் உள்ள மாங்கனீஸ் அமிலம், ரத்தத்தில் உள்ள மாவுச்சத்து மற்றும் கொழுப்பு மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது
தினமும் 30 கிராம் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும்.
நிலக்கடலையை வேகவைத்து சாப்பிடுவதும் நல்லது.
பெண்களுக்கு தேவையான ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் இ 1, இ 12, உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.