இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதிதாகக 12,213 பேருக்கு கொரோன தொற்று பாதிப்பு சிகிச்சை பெறுவோர்- 58,215 கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்-7,624 இதுவரை குணமடைந்தோர்கள்-4.26 கோடிக்கு மேல் கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்கள்-11 இதுவரை தொற்றால் இறந்தவர்கள்- 5,24,803 இதுவரை195 கோடிக்கு அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,024 புதிதாக பேர் பாதிப்பு தமிழ்நாட்டில் 476 புதிதாக பேர் பாதிப்பு