இந்தியா - ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை நாக்பூரில் தொடங்கவுள்ளது தீவிரமான, கடைசி கட்ட பயிற்சியில் அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் இது 4 போட்டிகள் கொண்ட தொடர் 2- 0 , 3 - 1 என்று வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறே முடியும் சீனியர் வீரர்களுக்கு அதிக பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன ப்ளேயிங் 11-ல் வித்தியாசமான முடிவை எடுத்துள்ளார் ராகுல் டிராவிட் ப்ளேயிங் 11ல் 4 சுழற்பந்துவீச்சாளர்களை களமிறக்க முடிவு இந்த போட்டியில், ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளர் மட்டும் இடம்பெற வாய்ப்புள்ளது அஸ்வின் - ஜடேஜா, தவிர்க்க முடியாத பந்துவீச்சாளர்கள் இந்த ஜோடி இந்தியாவில் மட்டும் 484 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்