புவனேஷ்வர் குமார் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் புவனேஷ்வர் இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர் ஐபிஎல் லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் உள்ளார் உள்நாட்டு கிரிக்கெட்டில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடி வருகிறார் தொடக்க பந்து வீச்சாளராக தனது முதல் போட்டியை தொடங்கினார் உலகின் சிறந்த மற்றும் நிலையான ஸ்விங் பந்துவீச்சாளர்களில் ஒருவர் ரிவர்ஸ் ஸ்விங், ஸ்லோவர் பவுல்ஸ் மற்றும் யார்க்கர்களுடன் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஆனார் கடைசி ஒருநாள் போட்டி 21 ஜனவரி 2022 தென்னாப்பிரிக்காவுடன் இவரின் சட்டை எண் 15 2014 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்