ஆரோன் ஃபிஞ்ச் டி20 போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்



கடந்த ஆண்டு ஒடிஐ-களில் இருந்து விலகுவதாக அறிவித்தார்



அதன் பிறகு, ஆஸ்திரேலியா T20 போட்டியின் அரையிறுதியில் தோல்வியுற்றது



காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இறுதி ஆட்டத்தை ஃபின்ச் தவறவிட்டார்



மெல்போர்ன் ரெனிகேட்ஸிற்காக வெற்றிகரமாக விளையாடினார்



2021-ல் நியூசிலாந்தை தோற்கடித்த ஃபின்ச், முதல் டி20 உலகக் கோப்பையை வென்றார்



2024 டி 20 உலகக் கோப்பை வரை நான் விளையாட மாட்டேன் என்பதை உணர்ந்தேன் - பின்ச்



குடும்பத்தினர்,மனைவி மற்றும் அணி வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார்



இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஏறத்தாழ அனைத்து அணிகளுக்கும் விளையாடியுள்ளார்



கடைசியாக 2022 ல் கொல்கத்தா அணிக்காக விளையாடினார்