அவள் உலக அழகியே...நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் ! ஜோடி படத்தில் துணை கதாப்பாத்திரமாக நடித்து அறிமுகமானவர் த்ரிஷா தமிழ் மட்டுமன்றி பிறமொழி படங்களிலும் பல முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார் சமீபத்தில் 20 ஆண்டு திரைப்பயணத்தைக் கடந்தார் அனைத்து லுக்கிலும் அம்சமாக இருப்பார் நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக கலக்கியிருந்தார் த்ரிஷா தற்போது ராங்கி திரைப்படத்தில் நடித்துள்ளார் ராங்கி திரைப்படம் டிசம்பர் 30 ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது ராங்கி திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார் த்ரிஷா இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைதளங்கள் முழுவதும் வட்டமடித்து வருகின்றன