தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்



கார்த்தி, சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்



இன்ஸ்டாவில் 22 மில்லியனிற்கும் மேல் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார்



தன் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்து அடிக்கடி இன்ஸ்டாவில் பதிவிடுவது இவரது வழக்கம்



அப்படி சில பதிவுகளை தற்போது வெளியிட்டுள்ளார்



ரகுலின் செல்ல நாய் வயது முதிர்வு காரணமாக இறந்துள்ளது



இந்த நாயின் பெயர் ப்ளாசம்(Blossom)



தனது நாயுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார்



இந்த பதிவிற்கு பலரும் RIP என கமெண்ட் செய்துள்ளனர்



இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது