தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சி பங்கேற்பாளராக உயர்ந்தவர் மணிமேகலை இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார் தனது கணவர் ஹுசைனுடன் சேர்ந்து லண்டனில் விடுமுறை நாட்களை கொண்டாடி வருகிறார் அங்கு எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் பதிவிட்டுள்ளார் அதே குக் வித் கோமாளி மூலம் புகழ் பெற்றவர் ஷ்ருத்திகா அர்ஜுன் இவரும் லண்டனில் தனது விடுமுறை தினங்களை கழித்து வருகிறார் தனது மகனுடன் ஷ்ருத்திகா ஷ்ருத்திகாவின் ஃபன்னி போஸ் லண்டன் கோபுரத்தின் முன் ஷ்ருத்திகா கணவருட ஸ்ருத்திகா அர்ஜுன்