நெட்பிளிக்ஸில் ரீலிஸான முதல் 28 நாட்களில் அதிகம் பார்கப்பட்ட திரைப்படங்களின் தரவரிசை பட்டியல் 'ரெட் நோட்டீஸ்' திரைப்படம் 364,020,000 மணி நேரங்களை கடந்து முதலிடத்தில் இருக்கிறது 'டோண்ட் லுக் அப்' திரைப்படம் 359,790,000 மணி நேரங்களை கடந்து 2 வது இடத்தில் இருக்கிறது 'பேர்ட் பாக்ஸ்' திரைப்படம் 282,020,000 மணி நேரங்களை கடந்து 3 வது இடத்தில் இருக்கிறது தனுஷின் ஹாலிவுட் படமான ' தி கிரே மென்' 253,870,000 மணி நேரங்களை கடந்து 4 வது இடத்தில் இருக்கிறது 'தி ஆடம் ப்ராஜெக்ட்' திரைப்படம் 233,160,000 மணி நேரங்களை கடந்து 5 வது இடத்தில் இருக்கிறது 'எக்ஸ்ட்ராக்ஷன்' திரைப்படம் 231,340,000 மணி நேரங்களை கடந்து 6 வது இடத்தில் இருக்கிறது 'பர்பில் ஹார்ட்ஸ்' படம் 228,690,000 மணி நேரங்களை மணி நேரங்களை கடந்து 7 வது இடத்தில் இருக்கிறது 'தி அன்ஃபர்கிவபில்' திரைப்படம் 214,700,000 மணி நேரங்களை கடந்து 8 வது இடத்தில் இருக்கிறது 'தி ஐரிஸ்மென்' திரைப்படம் 214,570,000 மணி நேரங்களை கடந்து 9 வது இடத்தில் இருக்கிறது 'தி கிஸ்ஸிங் பூத் 2 ' திரைப்படம் 209,205,000 மணி நேரங்களை கடந்து 10 வது இடத்தில் இருக்கிறது