க்யூட் ஜோடி சினேகா பிரசன்னாவின் லவ்லி க்ளிக்ஸ் !



புன்னகை அரசி என்ற பட்டத்தை கே.ஆர். விஜயாவிற்கு பிறகு பெற்று கொண்டாடப்பட்ட நடிகை சினேகா



மிகவும் வசீகரமான சிரித்த முகம், யதார்த்தமான அழகு இது தான் நடிகை சினேகாவின் அடையாளம்



’இங்கே ஒரு நீலபட்சி’ மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்



நடிகர் பிரசன்னாவை பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்



கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், விக்ரம், ஸ்ரீகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்



இரண்டாவது பிரசவத்திற்கு பிறகு ஒரு பிரேக் எடுத்துக்கொண்ட நடிகை சினேகா ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்



இந்த தம்பதிக்கு விஹான் என்ற ஒரு மகனும் ஆத்யந்தா என்ற ஒரு மகளும் உள்ளனர்



தற்போது விளம்பர படங்களில் நடித்து வருவதில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்



சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கிறார் சினேகா