அனுபமா பரமேஸ்வரனின் கலக்கல் ரீசெண்ட் க்ளிக்ஸ்!



அனுபமா கேரளத்தை சேர்ந்தவர்



கேரளத்தின், திரிச்சூரில் பிறந்துள்ளார் அனுபமா



தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார் அனுபமா



மலையாளத்தில் பிரேமம் திரைப்படம் மூலம் அறிமுகமானார்



தனது முதல் திரைப்படத்திலேயே தனக்கேன ரசிகர்களை உருவாக்கி கொண்டார் அனுபமா



தமிழ் திரையுலகில் கொடி திரைப்படம் மூலம் அறிமுகமானார் அனுபமா



தெலுங்கு திரையுலகில் ”அ ஆ” திரைப்படம் மூலம் அறிமுகமானார் அனுபமா



இந்திய அளவில் தனக்கென தனி ரசிகர்களை வைத்துள்ளார் அனுபமா



இன்ஸ்டாவில் இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது