நீ கவிதைகளா...நடிகை நிக்கி கல்ராணியின் பிறந்தநாள் க்ளிக்ஸ் ! நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை நிக்கி கல்ராணி கணவர் ஆதி நிக்கி முகத்தில் கேக் பூசி கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் நிக்கி கல்ராணியின் 31 வது பிறந்தநாள் கொண்டாட்டம் இது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங் படம் மூலம் அறிமுகமானார் கடந்த 8 வருடங்களில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மரகத நாணயம் திரைப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்தார் அப்போது இருவரும் காதல் வயப்பட்டனர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது