இசைப்புயல் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்



ஏ ஆர் ரஹ்மானிற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர், திலீப் குமார்



ரோஜா படத்தில் இசையமைத்ததற்காக, இவருக்கு 25,000 வழங்கப்பட்டது



இவர், கணினி பொறியாளர் ஆக வேண்டும் என கனவு கண்டிருந்தாராம்



கனடாவில், இவரின் பெயர் ஒரு தெருவிற்கு வைக்கப்பட்டுள்ளது



இவருக்கும், இவர் மகன் ஏ ஆர் அமீனிற்கும் ஒரே நாளில் (ஜனவரி 6) பிறந்தநாள்



சிறுவயதில், ஒரே நேரத்தில் 4 கீபோர்டுகளை வாசித்து அனைவரையும் அசத்திய ஜித்தன் இவர்



ஏ ஆர் ரஹ்மானிற்கு பிடித்த பிரபலங்கள்-ரஜினி மற்றும் சச்சின் டெண்டுல்கர்



ரஹ்மான் இதுவரை 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார்



இந்திய படங்கள் மட்டுமன்றி, சில ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்