ரஹ்மான் ஆஸ்கர் வெல்ல வேண்டும் என்ற இந்தியர்களின் ஆசை 2009-ல் நிறைவேறியது



“நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால் இங்கு நிற்கிறேன்” - ரஹ்மான்



‘அன்பால் ஆஸ்கார் வென்றேன்’ எனக்கூறி நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்



தன் தாயையும் தமிழையும் எப்போதும் பெருமைப்படுத்துவார்



பல உயரங்களை இவர் தொட்டாலும், இன்றளவும் எளிமையாகவே இருக்கிறார்



‘சின்ன சின்ன ஆசை’ முதல் ‘பொன்னி நதி பார்க்கணுமே’ வரை என பல ஹிட்களை கொடுத்தவர்



இவர் இயக்கிய ‘குன் ஃபயா குன்’ இந்த நூற்றாண்டுக்கான பாடல்களுள் ஒன்று!



காதலன் படத்தில் ‘மர்ஹாபா...’ என ஒரு தேர்ந்த பாங்கு ஒலி சிலிர்ப்பை ஏற்படுத்தியது



இவரின் இசைக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு



ரசிகர்களின் மனதை ஆளும் ரஹ்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளுடன் பூச்செண்டுகள்!