சஹாரா பூக்கள் பூத்ததோ..நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

2001-ல் இஷ்டம் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையில் அறிமுகமானார்

ஹிந்தி திரையுலகில் 2003-ஆம் ஆண்டு அறிமுகமானார்

2003- ல் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார்

மழை திரைப்படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் நாயகியாக அவதாரம் எடுத்தார்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தார்

சிவாஜி திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவரானார்

இந்திய திரைப்படங்களில் மட்டுமில்லாமல் ஆங்கில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்

இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்

ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது