பாலிவுட்டின் அழகிய நடிகைகளுள் ஒருவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இவர் இலங்கையைச் சேர்ந்தவர் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் 2009ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகிற்குள் நுழைந்தார் சிட்னி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் சமீபத்தில் கிரிஸ்மஸ் தினத்திற்காக ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார் இவர், சர்கஸ் படத்தின் ஒரு பாடலுக்காக சில நடிகர்களுடன் கை கோர்த்துள்ளார் இப்பாடலில் நடிகை பூஜா ஹெக்டேவும் ஜாக்குலினுடன் இணைந்து நடனமாடியுள்ளார் இவர்கள், படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைபடங்கள் வைரலாகி வருகின்றன ஜாக்குலின் நடித்துள்ள ஆஷுகி பாடல்