நயன்தாராவின் நடிப்பில் தயாராகியுள்ள கனெக்ட் திரைப்படம் நாளை வெளியாகிறது



நயன்தாரா சமீபத்தில் நேர்காணலில் ஒன்றில் பங்கேற்றார்



அதில் தனது தோற்றம் குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் நயன் கூறியதாவது :



ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட வேண்டும்



என்னுடைய ஆரம்ப கால படங்களில் அதில் உங்களால் வேறுபாடு பார்க்க முடியாது




இப்போது நான் நடிக்கும் படங்களில் உங்களால் வித்தியாசத்தை பார்க்கமுடியும்

என்னை பொறுத்தவரையில் எனக்கும் என்னுடைய ரசிகர்களுடன் இருக்கும் கனெக்ட் அதுதான் முக்கியம்



சில சமயங்களில் என்னுடைய தோற்றத்தை வைத்து கூட விமர்சனங்கள் எழுகிறது




நீங்கள் எது செய்தாலும் உங்களை விமர்சனம் செய்வார்கள் என்று பதிலடி கொடுத்தார்


நான் என்னுடைய கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு என்னை வெளிப்படுத்தி கொள்ள முயற்சிக்கிறேன்