வெள்ளை புடவையில் ஜொலிக்கும் அழகி ஹன்சிகா..! இந்திய திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் தனது நண்பரும் பிஸ்னஸ் பாட்னரும் ஆன சொஹைல் கதுரியாவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார் சொந்த வாழ்க்கை, சினிமா வாழ்க்கை என இரண்டிலும் கலக்கி வருகிறார் ஹன்சிகா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஹன்சிகாவும் ஒருவர் தற்போது 105 மினிட்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஒரே கதாபாத்திரத்தை வைத்து ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கூறப்படுகிறது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டிற்காக ஹன்சிகா வெள்ளை புடவை அணிந்து அசத்தியுள்ளார் இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது