நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்! ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் காதல் கதையை தழுவி எடுக்கப்ட்ட படம் ஷேர்ஷா அப்படத்தில், விக்ரம் பத்ராவாக சித்தார்த்தும், டிம்பிள் சீமாவாக கியாரவும் நடித்தனர் அந்த காதல் கதையின் படப்படிப்பில், இவர்களது காதலும் மலர்ந்தது ஷேர்ஷா படத்தில் சேராத இந்த ஜோடி, நிஜ வாழ்க்கையில் சேர்ந்து விட்டனர் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் இந்த புகைப்படங்களை கியாரா, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கியாரா - சித்தார்த்தின் க்யூட் புகைப்படம் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் இவரது இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது