நடிகை சமந்தா வீட்டு பொங்கல் புகைப்படங்கள்..! தென்னிந்திய திரையுலகின் டாப் நடிகைகளுள் ஒருவர் நடிகை சமந்தா சமந்தா ரூத் பிரபு சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் மொட்டை மாடியில் காத்தாடியுடன் சமந்தா கிடைத்த காத்தாடியை இழந்துவிட்டார் வாழ்க்கையின் நெகெட்டிவிட்டியை எரிக்கும் அடையாளமாக தேவையற்வையை எரித்து கொண்டாடினார் சமந்தாவின் சின்ன ரங்கோலியை பாருங்கள் விளக்குகளால் ஜொலிக்கும் சமந்தாவின் வீடு நடிகை சமந்தா பதிவிட்டுள்ள அழகிய பூக்களின் புகைப்படம் இவரது இந்த பொங்கல் ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது