ட்ரெண்டிங் நடிகை மிருணாள் தாக்கூரின் மனதை வருடும் புகைப்படங்கள்..!



சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு எண்ட்ரி கொடுத்த நடிகைகளில் ஒருவர் மிருணாள் தாக்கூர்



பிரபல ஹிந்தி சீரியலான கும் கும் பாக்யா தமிழிலும் ஒளிபரப்பப்பட்டது



அப்பொழுதே மிருணாள் இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்துவிட்டார்



அதன் பிறகு பாலிவுட் எண்ட்ரி கொடுத்தவுடன் தெலுங்கில் துல்கர் சல்மானுடன் இணைந்து சீதா ராமம் படத்தில் நடித்தார்



அந்த படத்தில் அவர் நடித்த சீதா மஹாலக்‌ஷ்மி கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது



அதன் பிறகு சமீபத்தில் நானி உடன் இணைந்து தெலுங்கில் ஹாய் நான்னா திரைப்படத்திலும் நடித்தார்



அந்த படத்தில் இவர் ஏற்று நடித்த யாஷ்னா கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்த்தது



மேலும் தமிழில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது



இவரது இந்த புதிய புகைப்படங்கள் இணையவாசிகளை கவர்ந்துள்ளது