இணையத்தை கலக்கும் அமீர் கான் மகள் ரிசப்ஷன் க்ளிக்ஸ்!



பாலிவுட்டில் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் நடிகர் அமீர் கான்



அமீர் கானின் மகள் ஈரா கான் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளர் நுபுர் ஷிகாரே இருவரும் சில நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்



சமீபத்தில் ரிசப்ஷன் நிகழ்ச்சியும் நடைபெற்றது



இந்த நிகழ்ச்சியில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்



வரவேற்பு நிகழ்ச்சியில் நாக சைதன்யா



நடிகர் அமீர் கானின் குடும்பம்..



அழகான உடையில் கொண்டாட்டத்தில் பங்கேற்ற நடிகை மாளவிகா மோகனன்



நடிகை ஜெயா பச்சனுடன் சக பாலிவுட் நடிகைகள்



இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது