நம்ம ப்ரேமம் மேரியா இது? இப்படி மாறிடாங்களே..!



அனுபமா கேரளத்தை சேர்ந்தவர்



கேரளத்தின், திரிச்சூரில் பிறந்துள்ளார் அனுபமா



தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார் அனுபமா



மலையாளத்தில் பிரேமம் திரைப்படம் மூலம் அறிமுகமானார்



தனது முதல் திரைப்படத்திலேயே தனக்கென ரசிகர்களை உருவாக்கி கொண்டார் அனுபமா



தமிழ் திரையுலகில் கொடி திரைப்படம் மூலம் அறிமுகமானார் அனுபமா



தற்போது தெலுங்கு திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்



சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்



தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது