சிவப்பு நிற உடையில் க்யூட் நடிகை அஞ்சு குரியன்!



அஞ்சு குரியன் ஓர் இந்திய திரைப்பட நடிகை



இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்



அல்போன்சு புத்திரன் இயக்கிய நேரம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார்



அதன்பின் ‘ஓம் சாந்தி ஓஷானா’ என்ற படத்தில் துணை நடிகராக நடித்தார்



இவர் பல குறும்படங்களிலும் இசை தொகுப்புகளிலும் நடித்துள்ளார்



2019-ல், அர்ஜுன் கோகுல் இயக்கி கார்த்திக் நடித்த ஷிபு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்



2019 இல் அம்ஷத் கானுடன் இணைந்து இக்லூ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்



அஞ்சு குரியன் கிறிஸ்துமஸ் நாளை முன்னிட்டு கிறிஸ்துமஸ் காஷ்டியூமில் போட்டோ பதிவிட்டுள்ளார்



சிவப்பு நிற உடைகளில் அவர் பதிவிட்ட போட்டோ இணையத்தில் வைரலாகியது