ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா' படம் தமிழகத்தில் அதிரடி ஹிட்டானது



கிரண் ராஜ் இயக்கத்தில் உருவான 777 சார்லி திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றது



யஷ் நடிப்பில் உருவான 'கே.ஜி.எஃப்-2' திரைப்படம் தமிழகத்தில் பிளாக்பஸ்டர் ஆனது



ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'RRR' திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது



ரன்பீர் கன்பூர் நடிப்பில் வெளிவந்த ' பிரம்மாஸ்த்ரா' திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றது



மலையாளத்தில் வெளியான ஹிருதயம் படம் தமிழகத்தில் பலருக்கு ஃபேவரட்டாக அமைந்தது



நஸ்ரியாவின் ரீ எண்ட்ரியாக அமைந்த் 'அடடே சுந்தாரா' தமிழகத்தில் சூப்பர் ஹிட்டானது



தனுஷ் நடிப்பில் வெளியான 'அட்ரான்ஹி ரே' படம் தமிழில் கலாட்டா கல்யாணமாக வந்து ஹிட்டானது



டாம் குரூஸ் நடிப்பில் வெளியான 'டாப் கன் மவெரிக்' படம் வெளியாகி ஆக்ஷன் விருந்தாக அமைந்தது



சாட்விக் போஸ்மென் மறைவிற்கு பிறகு வெளியான 'பிளாக் பாந்தர் - வெக்கண்டா ஃபாரெவர் ' படம் பிளாக்பஸ்டர் ஆனது



Thanks for Reading. UP NEXT

அவதார் 2 படத்தை பார்க்கலாமா வேண்டாமா?

View next story