முதல் பாதியில் உள்ள 30 நிமிட காட்சி ரசிகர்களை தோய்வடைய செய்கிறது



முதல் பாதியை சற்று ட்ரிம் செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்



குவாட்ரிச் இன்னும் வில்லத்தனமாக நடித்து இருக்கலாம்



ஆங்கிலத்தில் படம் பார்த்தவர்கள், தமிழில் உள்ள டப்பிங்கை கேலி செய்து வருகின்றனர்



“எனக்கும் உன் அப்பாவிற்கும் ஏழாம் பொருத்தம் சரியில்லை” போன்ற வசனம் மக்களை சிரிக்க வைத்தது



ஜேக் சல்லி கதாபாத்திரம், அசுரனில் வரும் சிவசாமி கதாபாத்திரம் போல் உள்ளது



இப்படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை சற்று சுமாராகவே இருந்தது போல் உள்ளது



மற்றபடி ஒரு சில விஷயங்கள் வியக்கவைத்தது



இந்த படத்தில் இருந்த ஆன்மீக சிந்தனைகள், மக்களிடம் நன்றாக சென்றடைந்தது



கதாநாயகனின் மனைவி நேட்ரியின் கதாப்பாத்திரம் அழகாக செதுக்கப்பட்டுள்ளது