ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியை கண்டு ரசித்த பிரபலங்கள் தனது மகனுடன் கால்பந்து போட்டியை கண்டு களித்த அருண் விஜய் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரன்வீர் சிங் டிவியில் போட்டியை கண்ட அவந்திகா மிஷ்ரா நேரில் போட்டியை கண்டு ரசித்த லாலேட்டன்-மோகன்லால் ஆரவாரத்துடன் வீட்டில் போட்டியை கண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இவர், கால் பந்து வீரர் மெஸ்ஸியின் பெரிய ரசிகையாம் போட்டியை நேரில் கண்ட மலையாள நடிகர் மம்மூட்டி கால்பந்து போட்டியை டிவியில் கண்டு ரசித்த ஜெயம் ரவி கால்பந்து வீரராகவே மாறிய வருண் தவான்