கிவி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்



வைட்டமின்கள் நிறைந்துள்ளன.



குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது



இதயத்திற்கு நல்லது



சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்



மன அழுத்தத்தை போக்க உதவுகிறது



உடல் எடையை குறைக்க உதவுகிறது



சருமத்திற்கு மிகவும் நல்லது. 



புரதத்தை கரைக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது