கருஞ்சீரகம், எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சர்வரோக நிவாரணி சித்த மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது அரபு நாடுகளின் உணவில் சேர்க்கப்படுகிறது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும் தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து மாதவிடாய் போது சிறுநீர் கழிக்க சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய் சிக்கல்களை சரி செய்யும் தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையலாம் இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும் இதை சாப்பிட்ட பின், வேறு எந்த உணவையும் சாப்பிடக் கூடாது