பாதாம் உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும்

பாதாமை ஊறவைத்து சாப்பிடுவது நல்லது

பாதாம் வகைகளுள், கசப்பான பாதாமும் ஒன்று

பாதாமிற்கும், கசப்பான பாதாமிற்கும் பெரிதாக வித்தியாசம் இருக்காது

இது சாப்பிடுவதற்கு சிறு கசப்பாக இருக்கும்

இதில் உள்ள அமிக்டலின், மனித உடலுக்குள் போகும் போது சைனைடாக மாறுகிறது

இதனால் உடல் ஆரோக்கியம் கெடும்

குமட்டல், தலைவலி, மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்படும்

2011ல் நடத்தப்பட்ட ஆய்வில், கசப்பான பாதாம் சற்று ஆபத்தானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கசப்பான சுவைக்கொண்ட பாதாமை சாப்பிட்டால், அதனை துப்பிவிட வேண்டும்