நெல்லியில் தேன் கலந்து சாப்பிடலாம் தேன் கலந்த நெல்லியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.. கண் நோய்கள் வராமல் தடுக்கலாம் மாதவிடாய் உபாதைகளை பெருமளவு குறைத்துவிடும் இரத்தத்தை சுத்திகரிக்கிறது வயிற்று கோளாறு சரியாகும் இளநரையை தடுக்க இவை பெரிதும் உதவுகிறது அடர்த்தியான முடி வளரும் சிறுநீரக கோளாறுகளையும் வராமல் தடுக்கிறது உடல் செல்களை புத்துணர்வூட்டும்