பிளாஸ்டிக்கிற்கு பதிலாக எளிய மாற்றுப்பொருட்களை தெரிந்து கொள்வோம்

எஃகு ஸ்ட்ரா

எஃகு ஸ்ட்ராவை பலமுறை பயன்படுத்தலாம், பல நாட்கள் உழைக்கும்

மீண்டும் பயன்படுத்தக்கூடிய க்ளாஸ்

எஃகு போன்ற க்ளாஸ் பல நாட்கள் வரை இருக்கும்

இரும்பு வடிவிலான குடுவையில் தானியங்களை சேமிக்கலாம்

மீண்டும் பயன்படுத்தக்கூடிய பை

கடைகளுக்குச் செல்லும்போது துணி பையை பயன்படுத்தலாம்

பிளாஸ்டிக் அல்லாத ஸ்பூன்

இரும்பு ஸ்பூன், பல நாட்கள் வரை இருக்கும்.