மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்! இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கலாம் உடலில் கெட்ட கொழுப்பை குறைக்கலாம் பிரசவ காலத்தில் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம் தாய்ப்பாலை அதிகரிக்கலாம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறையலாம் எலும்புத் தேய்வு, சொரி சிரங்கு உள்ளவர்கள் சாப்பிடலாம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கலாம் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கலாம்